ஜிஎஸ்டி பில் பிரச்சனைக்கு

img

ஜிஎஸ்டி பில் பிரச்சனைக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு

திருப்பூரில் பவர்டேபிள் ஜிஎஸ்டி பில் பிரச்சனைக்கு முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப் பட்டது.